கனடாவில் கோவிட் தொற்று பரவும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவிட்டின் புதிய உப பிரிவு பரவுத் தொடங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
க்ராகென் அல்லது XB.1.5 என்ற திரிபு தீவிரமாக பரவி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பூஸ்டர் தடுப்பூசிகளை ஏற்றிக் கொள்ளுமாறு மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
கோவிட் பாதிலிருந்து தப்பித்துக் கொள்ள பூஸ்டர் தடுப்பூசி ஏற்றிக் கொள்வது மிகவும் அவசியமானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தடுப்பூசிகள் நோய்த் தொற்று பரவுகையை 100 வீதம கட்டுப்படுத்தாத போதிலும் அவை நோய்த் தாக்க வீரியத்தை குறைக்கும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.