கனடாவில் வாடகை துளிகள் சுமார் 11% உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது கடந்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டில் வாடகை தொகைகள் 11% உயர்வடைந்துள்ளது.
தொடர்ச்சியாக ஒன்பதாவது மாதமாக வாடகை தொகை அதிகரிப்பினை பதிவு செய்து வருவதாகவும் இந்த ஒன்பது மாதங்களாகவே இரட்டை இலக்க அதிகரிப்பு பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வான்கூவார், கல்கரி போன்ற பகுதிகளில் அதிக அளவான வாடகை தொகை அதிகரிப்பு பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.