இலங்கை – இந்திய கடற்தொழிலாளர்களுக்கு இடையில் மோதலை ஏற்படுத்தும் வகையில் செயற்படும் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பொறுப்பற்ற செயற்பாடுகளுக்கு தக்க பதிலடி வழங்கப்படும் என ஊர்காவல்துறை கடற்தொழிலாளர் சமாசத்தின் செயலாளர் அ. அன்னராசா தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு இன்று (20.02.2023) வழங்கிய பிரத்தியேக செவ்வியலில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
கடற்தொழில் அமைச்சராக தமிழர் ஒருவர் பதவி வகிக்கின்ற போதிலும், வடபகுதி கடற்தொழிலாளர்களுக்கு அதனால் எந்தவொரு நன்மையும் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பிலான முழுமையான செய்திகளை உள்ளடக்கி வருகின்றது பின்வரும் காணொளி,