கனடாவின் உயர் பாதுகாப்பு அதிகாரி உக்கிரேனுக்கு விஜயம் செய்துள்ளார் கனடிய தேசிய பாதுகாப்பு திணைக்களம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. கனடிய பாதுகாப்பு படைகளில் பிரதானி ஜெனரல் Wayne Eyre இவ்வாறு தலைநகர் கியூவிற்கு விஜயம் செய்துள்ளார்.
இந்த விஷயத்தின் போது அவர் உக்ரேன் உயர் பாதுகாப்பு அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்திய உள்ளார்.
ரஷ்யாவிற்கும் உக்கிரேனிற்கும் இடையில் இடம்பெற்று வரும் போரின்போது உக்ரேனுக்கு, கனடிய அரசாங்கம் பல்வேறு வழிகளில் உதவிகளை வழங்கி வருகின்றது.
ஆயுதங்கள் உள்ளிட்ட பல வழிகளில் இந்த உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.