Home இலங்கை கோதுமை மாவின் விலைக் குறைப்பு

கோதுமை மாவின் விலைக் குறைப்பு

by Jey

அத்தியாவசிய பொருட்களில் ஒன்றான கோதுமை மாவின் விலை குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கிலோகிராம் ஒன்றுக்கு 15 ரூபாவினால் இவ்வாறு கோதுமை மா விலை குறைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை செரண்டிப் மற்றும் பிரிமா நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த விலைக்குறைப்பு இன்று (08.03.2023) முதல் நடைமுறைக்கு வருமென அந்த நிறுவனங்கள் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை பாணின் விலை குறைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

related posts