Home கனடா முகநூலில் கனேடியர்கள் செய்திகளை பார்வையிடுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்

முகநூலில் கனேடியர்கள் செய்திகளை பார்வையிடுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்

by Jey

கனடாவில் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராமில் செய்திகளை பார்வையிடுவதற்கு சில வரையறைகள் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இணைய செய்தி சட்டம் எனப்படும் சட்டம் அமுல்படுத்தப்பட்டால் செய்திகள் முடக்கப்படும் சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

புதிய இணைய செய்தி சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை பயன்படுத்தும் கனேடிய பயனர்களினால் செய்திகளை பார்வையிட முடியாது என தெரிவித்துள்ளது.

முகநூல், இன்ஸ்டாகிராமில் செய்திகளை வெளியிடுவதற்கு கனேடிய ஊடக நிறுவனங்களுக்கு கொடுப்பனவு செய்ய வேண்டுமென புதிய சட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

related posts