Home கனடா மது அருந்துதல் தொடர்பில் கனேடிய மக்களின் பழக்கத்தை மாற்றிக்கொள்வதில் சிரமம்

மது அருந்துதல் தொடர்பில் கனேடிய மக்களின் பழக்கத்தை மாற்றிக்கொள்வதில் சிரமம்

by Jey

கனடிய மக்கள் குடிப் பழக்கம் குறித்த ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ள தயங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அதிகளவில் மதுபானம் அருந்துவது புற்றுநோய், பக்கவாதம், இருதய நோய்கள் ஏற்படக்கூடிய சாத்தியத்தை அதிகரிக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

குறிப்பாக ஒரு வாரத்தில் இரண்டுக்கு மேற்பட்ட குடிகளை அருந்தினால் ஆபத்தானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த ஆலோசனையை மக்கள் ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தில் இல்லை என சுட்டிக்காட்டப்படடுள்ளது.

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு ஆய்வின் மூலம் இந்த தகவல்கள் கண்டறியப்பட்டுள்ளன.

related posts