கனடா தொடர்பில் இளம் தலைமுறையினர் மத்தியில் நம்பிக்கையீனம் எற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நானோஸ் ரிசர்ச் என்னும் நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பு மூலம் இந்த விடயம் சுட்டிக்காட்பட்டுள்ளது.
அரசியல் நிறுவனங்கள் மீது அதிருப்தியுடன் இருப்பதாக தெரிவி;க்கப்படுகின்றது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக இளைய தலைமுறையினர் கொண்டிருந்த திருப்தி நிலைமை மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கனடா மீது இளம் தலைமுறை மத்தியில் நம்பிக்கையீனம்
previous post