கனடாவில் பொருளாதார பின்னடைவுகளை சந்திக்கும் சாத்தியங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கனேடிய மத்திய வங்கி முன்னாள் ஆளுனர் ஸ்டீபன் போலோஸ்இது குறித்து எதிர்வுகூறியுள்ளார்.
பொருளாதார வளர்ச்சியை நிலையைத் தொடர்ந்து மீண்டும் பொருளாதார பின்னடைவு ஏற்படலாம் என குறிப்பிட்டுள்ளார்.
வட்டி வீத அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளின் அடிப்படையில் மத்திய வங்கி பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
கனடா பொருளாதார பின்னடைவுகளை சந்திக்க நேரிடும்
previous post