இன்று இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளில் பதிவாகியுள்ள இலங்கை ரூபாவிற்கு எதிரான டொலரின் பெறுமதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
மக்கள் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விலை கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் முறையே 313.52 ரூபா மற்றும் 336.09 ரூபாவாக மாறாமல் உள்ளது.
சம்பத் மற்றும் கொமர்ஷல் வங்கி
கொமர்ஷல் வங்கியில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 314.27 ரூபாவாக பதிவாகியுள்ளது.