Home கனடா கனடா வரவு செலவுத் திட்டத்தில் 40 பில்லியன் பற்றாக்குறை

கனடா வரவு செலவுத் திட்டத்தில் 40 பில்லியன் பற்றாக்குறை

by Jey

கனடாவில் லிபரல் அரசாங்கத்தின் வரவுசெலவுத் திட்டப் பாற்றாக்குளை 40.1 பில்லியன் டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய நிதி அமைச்சர் கிறிஸ்டியா ப்ரீலாண்ட் வரவு செலவுத்திட்டத்தினை சமர்ப்பித்தார்.
ஏற்கனவே எதிர்வுகூறப்பட்ட தொகையிலும் 10 பில்லியன் டொலர் அதிகளவில் வரவு செலவுத் திட்டம் பற்றாக்குறை தொகை உயர்வடைந்துள்ளது.
புதிய திட்டங்கள் மற்றும் பொருளாதார நெருக்கடிகளினால் பற்றாக்குறை தொகை உயர்வடைந்துள்ளது.
தூய்மையான சக்தி வளத் திட்டங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் சலுகைகள் வழங்கத் தர்மானிக்கப்பட்டுள்ளது.
தூய்மையான சக்தி வளத் திட்டங்களில் முதலீடு செய்யவும் வரிச் சலுகை வழங்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

related posts