Home உலகம் புனித வார நிகழ்வுகளில் போப் பங்கேற்பது குறித்த தகவல் ….

புனித வார நிகழ்வுகளில் போப் பங்கேற்பது குறித்த தகவல் ….

by Jey

போப் பிரான்சிஸ் கடந்த சில நாட்களாக உடல் நல குறைவினால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு சுவாசிப்பதில் சிரமம் இருப்பதால், அதற்கான சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருடைய உடல்நிலை சீராகி வருகிறது என்றும், இன்னும் சில நாட்களுக்கு தொடர்ந்து சிகிச்சை பெறுவார், என வாடிகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வரும் வாரம் நடைபெறும் புனித வார நிகழ்வுகளில் போப் பங்கேற்பது குறித்த தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

related posts