Home கனடா கனடாவில் உணவு வங்கிகளில் கடுமையான கேள்வி

கனடாவில் உணவு வங்கிகளில் கடுமையான கேள்வி

by Jey

கனடாவில் உணவு வங்கிகளில் அதிகளவு கேள்வி நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகி;றது.

கடந்த காலங்களில் இல்லாத அளவிற்கு உணவு பொருட்களுக்கான கேள்வி அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கனடாவின் முன்னணி உணவு வங்கிகளில் ஒன்றான இந்த டெய்லி பிரெட் புட் பேங்க் நிறுவனம் இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

கோவிட் பெருந்தொற்று காலத்தின் பின்னர் உணவு வங்கிகளின் சேவையை பெற்றுக்கொள்வோர் எண்ணிக்கை நான்கு மடங்காக உயர்வடைந்துள்ளது.

உணவு கோரும் அனைவருக்கும் வழங்கும் ஆற்றல் தமக்கு கிடையாது என குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

related posts