Home உலகம் கிழக்கு ஜெர்மன் மாநிலத்தில் மதுவுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை உயர்வு

கிழக்கு ஜெர்மன் மாநிலத்தில் மதுவுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை உயர்வு

by Jey

கிழக்கு ஜெர்மன் மாநிலத்தில் வேலை செய்கின்றவர்கள் வேலை செய்யும் பொழுது மதுவுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை 91 சதவீதமாக உயர்ச்சியடைந்துள்ளது.

எஸன் மாநிலத்தில் 5 சதவீதமாக உயர்ச்சியடைந்துள்ளதாகவும் தெரியவந்திருக்கின்றது.

இந்நிலையில் பேர்லின் மாநிலத்தில் மட்டும் வருடம் ஒன்றுக்கு மதுவுக்கு அடிமையானவர்கள் வேலைக்கு செல்லாதவர்கள் எண்ணிக்கையானது 59 ஆக தெரிய வந்திருக்கின்றது.

இவ்வாறு மது போதையில் இருப்பவர்களால் நாட்டு மக்களுக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுவருவதாகவும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

மேலும் மது போதையில் பல விபத்துக்கள் மற்றும் துஸ்பிரயோகங்கள் ஏற்படுவதாகவும் அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

related posts