Home இந்தியா நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் பெற வேண்டும் -அன்புமணி ராமதாஸ்

நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் பெற வேண்டும் -அன்புமணி ராமதாஸ்

by Jey

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நடப்பு ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு முன்பாக, தமிழக அரசு விரைவாக செயல்பட்டு நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீட் தேர்வில் தோல்வியடைந்து விடுவோம் என்ற அச்சம் காரணமாக நெய்வேலியில் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

நீட்டுக்கு இன்னும் ஒரு மாதம் மட்டுமே உள்ள நிலையில், மாணவர்களின் தற்கொலை அதிகரித்து வருவது மிகுந்த வருத்தம் அளிக்கிறது.

related posts