Home கனடா ஒட்டாவாவில் வெள்ளம் ஏற்படக்கூடிய அபாயம்

ஒட்டாவாவில் வெள்ளம் ஏற்படக்கூடிய அபாயம்

by Jey

கனடாவின் ஒட்டாவாவின் சில பகுதிகளில் வெள்ளம் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

போப்ஸ் லேக், கிறிஸ்டி லேக் மற்றும் டேய் ரிவர் ஆகிய ஒட்டாவாவின் மூன்று இடங்களில் இவ்வாறு வெள்ளம் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

வெப்ப நிலை அதிகரிப்பு காரணமாக பனிக்கட்டிகள் உருகும் எனவும் இதனால் வெள்ள நிலைமை ஏற்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

தாழ் நிலப் பகுதிகளில்; வெள்ளம் ஏற்படும் சாத்தியங்கள் காணப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

related posts