கனடாவில் நாடு தழுவிய ரீதியில் ஆபத்தான நோய் பரவி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உண்ணிகளினால் இந்த நோய்த் தொற்று பரவி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
உண்ணிகளினால் மக்களுக்கு உண்ணிக்காய்ச்சல் ஏற்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.
இரத்தம் உறிஞ்சும எட்டு கால்களைக் கொண்ட இந்த அரிய வகை உண்ணிகள அமெரிக்காவிலேயே அதிகளவில் காணப்படுகின்றன.
மலேரியா நோயைப் போன்றே இந்த காய்ச்சலும் ஆபத்தானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வயது முதிர்ந்தவர்களுக்கு இந்த நோய் மிகவும் ஆபத்தானது என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.