Home இந்தியா ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் பேரணி

ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் பேரணி

by Jey

சட்ட ஒழுங்கை காரணம் காட்டி ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தமிழக அரசு அனுமதி மறுத்து வந்த நிலையில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் அதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி அளித்தது. பிரச்னைக்குரிய இடங்களில் பேரணி நடத்த அனுமதிக்க முடியாது.

எனவே சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

related posts