Home உலகம் இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டு உள்ள டுவிட்டர் செய்தி

இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டு உள்ள டுவிட்டர் செய்தி

by Jey

அமெரிக்காவின் எப்.பி.ஐ. எனப்படும் மத்திய விசாரணை அமைப்பின் சர்வேதச இயக்கங்களுக்கான பிரிவின் உதவி இயக்குநராக இருப்பவர் ரேமண்ட் டுடா. அவர் இன்று இந்தியாவுக்கு வருகை தந்து உள்ளார்.

இதுபற்றி இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டு உள்ள டுவிட்டர் செய்தியில், புதுடெல்லிக்கு எப்.பி.ஐ. சர்வேதச இயக்கங்களுக்கான பிரிவின் உதவி இயக்குநர் ரேமண்ட் டுடாவை வரவேற்பதில் மகிழ்ச்சி.

அவரது இந்த பயணத்தின்போது, இந்திய சட்ட அமலாக்க முகமைகளுடன் எப்.பி.ஐ.யின் ஒத்துழைப்பை மேம்படுத்துவார். சர்வதேச குற்றங்களை எதிர்கொள்ள சர்வதேச ஒத்துழைப்பு அவசியப்படுகிறது என்று தெரிவித்து உள்ளது.

 

related posts