Home கனடா டுவிட்டர் கணக்கை இடைநிறுத்திக் கொண்ட சீ.பி.சீ.

டுவிட்டர் கணக்கை இடைநிறுத்திக் கொண்ட சீ.பி.சீ.

by Jey

கனடாவின் சீ.பி.சீ நிறுவனம் தனது டுவிட்டர் கணக்கை இடைநிறுத்திக் கொண்டுள்ளது.

ஊடீஊ நிறுவனம் அரச நிதி பெற்ற ஊடகம் என்று டுவிட்டர் குறிப்பிட்டதைத் தொடர்ந்து, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக சீபீசீ அறிவித்துள்ளது.

அரச நிதி பெறும் ஊடகமென்ற அறிவிப்பினை டுவிட்டர் வெளியிட முன்னர் தமது கருத்தினை கோரியிருக்க வேண்டுமென சீ.பி.சீ தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பினை மீளாய்வு செய்யுமாறு கோரியுள்ளதாகவும் சீபீசீ தெரிவித்துள்ளது.

related posts