Home சினிமா அஜித்குமார் மற்றும் ஷாலினி தம்பதி தங்கள் 23வது திருமண நாள்

அஜித்குமார் மற்றும் ஷாலினி தம்பதி தங்கள் 23வது திருமண நாள்

by Jey

நடிகர் அஜித்குமார் மற்றும் ஷாலினி தம்பதி தங்கள் 23வது திருமண நாளை கொண்டாடி வருகின்றனர். இந்த எவர்கிரீன் ஜோடிக்கு ரசிகர்கள் சமூக ஊடகங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அஜித் – ஷாலினி. இவர்களின் காதலுக்கு அடையாளமாக அனோஷ்கா என்கிற மகளும் ஆத்விக் என்கிற மகனும் உள்ளனர். இருவரும் ஏப்ரல் 24, 2000 அன்று திருமணம் செய்துகொண்டாலும், அதற்கு முன்பே இருவரும் காதலித்து வந்தனர்.

அஜித் – ஷாலினி. இவர்களின் காதலுக்கு அடையாளமாக அனோஷ்கா என்கிற மகளும் ஆத்விக் என்கிற மகனும் உள்ளனர்.

இருவரும் ஏப்ரல் 24, 2000 அன்று திருமணம் செய்துகொண்டாலும், அதற்கு முன்பே இருவரும் காதலித்து வந்தனர்.

related posts