நடிகர் அஜித்குமார் மற்றும் ஷாலினி தம்பதி தங்கள் 23வது திருமண நாளை கொண்டாடி வருகின்றனர். இந்த எவர்கிரீன் ஜோடிக்கு ரசிகர்கள் சமூக ஊடகங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அஜித் – ஷாலினி. இவர்களின் காதலுக்கு அடையாளமாக அனோஷ்கா என்கிற மகளும் ஆத்விக் என்கிற மகனும் உள்ளனர். இருவரும் ஏப்ரல் 24, 2000 அன்று திருமணம் செய்துகொண்டாலும், அதற்கு முன்பே இருவரும் காதலித்து வந்தனர்.
அஜித் – ஷாலினி. இவர்களின் காதலுக்கு அடையாளமாக அனோஷ்கா என்கிற மகளும் ஆத்விக் என்கிற மகனும் உள்ளனர்.
இருவரும் ஏப்ரல் 24, 2000 அன்று திருமணம் செய்துகொண்டாலும், அதற்கு முன்பே இருவரும் காதலித்து வந்தனர்.