கனடாவில் அரச ஊழியர்களின் போராட்டம் தொடர்ந்தும் பத்தாம் நாளாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஊதிய அதிகரிப்பு தொழில் உடன்படிக்கை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
அரசாங்கம் 9 வீத சம்பள உயர்வினை வழங்க விரும்பிய பேதிலும் , தொழிற்சங்கங்கள் 13.5 வீத சம்பள அதிகரிபபினை கோரியுள்ளது.