கனடாவின் பொருளாதார வளர்ச்சி வேகத்தில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஆண்டின் ஆரம்பத்தில் பொருளாதார வளர்ச்சி வேகம் திருப்திகரமாக காணப்பட்ட போதிலும் அண்மைய மாதங்களில் பொருளாதார வளர்ச்சி வேகம் குறைந்துள்ளது.
கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம்; பொருளாதார வளர்ச்சி வேகமானது வெறும் 0.1 வீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜனவரி மாதம் பொருளாதார வளர்ச்சி 0.6 வீதமாக காணபபட்டது.