கனடிய சமஷ்டி அரசாங்கத்தின் முக்கிய கௌரவ பதவியொன்று மன்னார் சார்ள்ஸிற்கு வழங்கப்பட்டுள்ளது.
றோயல் கனடிய மவுன்டட் பொலிஸ் பிரதம ஆணையாளர் பதவியை; சார்ள்ஸ் மன்னர் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளார்.
பிரித்தானிய அரச மாளிகையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் மன்னர் சார்ள்ஸிற்கு கௌரவ வழங்கப்பட்டது.
இந்த கௌரவ பதவியை வழங்கும் நோக்கில் விசேட வாள் ஒன்று மன்னரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.