Home சினிமா ஐந்தாண்டுகளுக்குப் பிறகு கதாநாயகிகள் ……?

ஐந்தாண்டுகளுக்குப் பிறகு கதாநாயகிகள் ……?

by Jey

தமிழ் சினிமாவில் கதாநாயகிகள் ஐந்தாண்டுகளுக்குப் பிறகு அண்ணி, அக்கா, குடும்பத் தலைவி வேடங்களுக்கு மாறிவிட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

2002-ல் வெளியான ‘மெளனம் பேசியதே’ படத்தின் மூலம் மெளனப் புயலாக நுழைந்து இன்று குந்தவையாக நடிகை திரிஷா விஸ்வரூபம் எடுத்துள்ளார்.

அந்த நிலையில் தனது 40வது பிறந்த நாளை கொண்டாடி வரும் நடிகை திரிஷாவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

நள்ளிரவு 12.00 மணிக்கு தனது பிறந்த நாளை கேக் வெட்டி குடும்பத்தினருடன் கொண்டாடியுள்ளார்.

தமிழ் சினிமாவில் கதாநாயகியாக சாதித்த பெண்கள் அரிதினும் அரிது. 1990களில் தமிழ் சினிமாவில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட கதாநாயகியரை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

குறிப்பாக 90களின் கடைசி ஆண்டுகளிலும் புத்தாயிரத்தின் தொடக்க ஆண்டுகளிலும் தமிழ்ப் பெண்கள் யாருமே நாயகியராக இல்லை.

 

related posts