Home சினிமா கர்ப்பப்பை புற்றுநோயால் சினிமாவில் இருந்து விலகியிருந்த நடிகை

கர்ப்பப்பை புற்றுநோயால் சினிமாவில் இருந்து விலகியிருந்த நடிகை

by Jey

நடிகை மனிஷா கொய்ராலா மணிரத்னம் இயக்கிய பம்பாய் படம் மூலம் தமிழில் அறிமுகமாகி தொடர்ந்து இந்தியன், முதல்வன் உள்ளிட்ட படங்கள் நடித்தார்.

கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சினிமாவில் இருந்து விலகியிருந்த நடிகை மனிஷா கொய்ராலாவின் அண்மைய புகைப்படங்கள் இணையத்தில் வைலராகி வருகின்றது.

1994ம் ஆண்டு வெளியான ஏ லவ் ஸ்டோரி படத்தின் மூலம் நடிகை மனிஷா கொய்ராலா பிரபலமானார்.

பிறகு 2012ம் ஆண்டு கர்ப்பப்பை புற்று நோயால் நடிகை மனிஷா கொய்ராலா பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் உள்ள பிரபல புற்றுநோய் மையத்தில் 1 வருடம் சிகிச்சை எடுத்து கொண்டார்.

கர்ப்பப்பை புற்று நோயில் இருந்து முழுமையாக குணமடைந்த நிலையில் நோயில், தற்போது பாதிக்கப்பட்ட பலருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் அண்மையில் இயக்குனர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் பட விளம்பர நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டுள்ளார்.

related posts