கனடாவில் கடந்த ஏப்ரல் மாதம் 41000 புதிய வேலை வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
கனடா புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டு;ள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில் வேலைவாய்ப்பற்றோரின் அளவு 5 சதவீதமாக காணப்பட்டது.
வட்டிவீதம் உயர்வினால் கடன்களைப் பெறுவதற்கு அதிக செலவு ஏற்படும் நிலையிலும், ஆட்களைப் பணியில் இணைத்துக் கொள்ளும் நடவடிக்கையை தொழில் தருனர் குறைக்காத நிலைமையே நீடித்து வருகின்றது.