Home கனடா வட்டி வீதங்கள் உயர்த்தப்படக் கூடிய சாத்தியம்

வட்டி வீதங்கள் உயர்த்தப்படக் கூடிய சாத்தியம்

by Jey

கனடாவில் வட்டி வீதங்கள் மேலும் உயர்த்தப்படும் சாத்தியங்கள் காணப்படுவதாக மத்திய வங்கியின் ஆளுனர் ரிவ் மெக்கலம் தெரிவித்துள்ளார்.
பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த தீர்மானத்தை எடுக்க நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வட்டி வீத மாற்றம் குறித்து அறவிக்கும் காலப் பகுதியில் இறுதியாக அரசாங்கம் வட்டி வீதத்தை உயர்த்தவில்லை.
வட்டி வீதம் 4.5 வீதமாகவே தொடர்ந்தும் பேணப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

related posts