ஒன்றாரியோ மாகாதண்தில் பொலிஸார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
தாக்குதல் சம்பவத்தில் மேலும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்துள்ளனர்.
ஒட்டாவாவிலிருந்து கிழக்கில் 50 கிலோ மீற்றர் தொலைவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீடு ஒன்றில் வன்முறை இடம்பெற்று வருவதாக கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படயில் பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்துள்ளனர்,
தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.