ரொறன்றோ மாநகர சபையின் மேயர் பதவிக்கான வேட்பாளர்களில் ஒலிவியா சோவ் முன்னணி வகிப்பதாகத் தெரிவிக்;கப்படுகின்றது.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பொன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோவிற்கு கருத்துக்கணிப்பில் பங்கேற்ற 36 வீதமான மக்கள் ஆதரவினை வெளியிட்டுள்ளனர்.
றொரன்டோவில் நடைபெறவுள்ள நகரசபை மேயர் தெரிவிற்கான இடைத் தேர்தலில் மொத்தமாக 102 பேர் போட்டியிடுகிறார்கள்.