Home சினிமா மாமன்னன்’ படத்திற்காக வடிவேல் பாடியுள்ள பாடல்

மாமன்னன்’ படத்திற்காக வடிவேல் பாடியுள்ள பாடல்

by Jey

மாமன்னன்’ படத்திற்காக நடிகர் வடிவேல் பாடியுள்ள பாடல் 19ம் திகதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.இப்பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வடிவேல் பாடியுள்ளார்.

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிக்கின்றார்.

இதில், உதயநிதி ஸ்டாலினுடன் மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேல் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து வெளியீட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

related posts