Home உலகம் தலைமுடியை இழந்த தாயாருக்கு……..?

தலைமுடியை இழந்த தாயாருக்கு……..?

by Jey

அமெரிக்காவில் மூளை கட்டி பாதிப்பு காரணமாக தலைமுடியை இழந்த தாயாருக்கு மகன் தனது தலைமுடி மூலம் ’விக்’ தயாரித்து கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரிசோனாவை சேர்ந்த மிலானி – மேட் ஷஹா ஆகியோர் தாய் – மகன் ஆவார்கள்.

மூளைக் கட்டியால் பாதிக்கப்பட்ட மிலானி அதற்கான கதிர்வீச்சு சிகிச்சைக்குப் பிறகு தனது தலைமுடியை இழந்தார்.

இதையடுத்து அவர் மகன் மேட், இரண்டரை வருடங்கள் தனது தலைமுடியை நீளமாக வளர்த்தார்.

பின்னர் $2,000 கொடுத்து தனது தாயாருக்கு விக் தயாரித்து கொடுத்துள்ளார்.

ஆரம்பத்தில் மேட்டின் இந்த செயலுக்கு மிலானி ஒப்பு கொள்ளவில்லை.

ஆனால், விடாப்பிடியாக மேட் 12 அங்குல முடியை வளர்த்துள்ளார்.

related posts