ரஷ்யாவை நெருக்கும் புதிய தடைகள் இன்று (19) ஜீ 07 மாநாட்டில் எடுக்கப்படவுள்ளன. ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் இம்மாதம் 21 வரை இம்மாநாடு நடைபெறுகிறது.
அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், கனடா, ஜப்பான் ஜேர்மனி மற்றும் இத்தாலி என்பன பங்கேற்கின்றன.
இம்மாநாட்டை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுவ தால்,கண்காணிப்புக்கள் கடுமையாக்கப்பட்டுள்ளன.
உக்ரைன் ஜனாதிபதி செலன்ஸ்கி இதில் உரையாற்ற உள்ளார். நேட்டோ, வார்சோ அணிகளுக்கிடையில் பதற்றத்தை தூண்டும் வகையிலுள்ளது இம்மாநாடு.
மத்திய ஆசிய நாடுகளைப் பிளவுபடுத்தும் தந்திரங்களை தோற்கடிக்குமாறு சீனா அறிவித்துள்ளது.
இதனால், நிலைமைகள் இன்னும் சீரழிவுக்கே செல்கிறது. தனிமைப்படும் ஆபத்திலிருந்து தப்பிக்க ரஷ்யாவும் சில தந்திரங்களை