டொரன்டோ மேயர் பதவிக்கான இடைத்தேர்தலில் ஒலிவியா ச்சோவிற்கு கூடுதல் வாய்ப்பு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் முன்னெடுக்கப்பட்ட பல கருத்துக்களை சோ முன்னிலையில் நிற்பதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஷோ இம்முறை டொரன்டோ மேயர் பதவிக்காக போட்டியிடுகின்றார்.
மேயர் பதவியை வகித்து வந்த ஜோன் டோரி பதவியை ராஜினாமா செய்த நான் காரணமாக ஏற்பட்ட வெற்றிடத்திற்கு தேர்தல் நடைபெற உள்ளது.
102 பேர் இம்முறை மேற்பதவிக்காக தேர்தலில் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வேட்பாளர்களில் மக்கள் மத்தியில் சோவிற்கு கூடுதல் செல்வாக்கை காணப்படுவதாகவும் தற்போதைய கருத்துக் கணிப்புகளின் அடிப்படையில் அவருக்கு 29 விதமான மக்கள் ஆதரவளித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.