கனடாவில் 70 மில்லியன் டாலர் பண பரிசு வென்ற லொத்தர் சீட்டு ஒன்று உரிமையாளர் இதுவரையில் உரிமை கோரவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
லோடோ மேக்ஸ் என்னும் லொத்தர் சீட்டு இலுப்பில் நபர் ஒருவர் 70 மில்லியன் டொலர் பணப்பரிசினை வென்றுள்ளார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28ஆம் தேதி இந்த சீட்டுலுப்பு நடத்தப்பட்டுள்ளது.
இதன்படி பரிசு வென்று ஓராண்டு காலத்திற்குள் பரிசு தொகையை உரிமை கோர தவறினால் அந்த பரிசுத்தொகை லொத்தர் சபைக்கு மீள சென்று விடும் எனவே பரிசை வென்ற நபர் இன்னும் சில வாரங்களுக்குள் தனது வெற்றி பரிசினை பெற்றுக்கொள்ள தவறினால் 70 மில்லியன் டாலர் பணம் லொத்தர் சபைக்கு சென்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது.