ஒன்றாரியோ மாகாணத்தில் வெப்ப நிலையுடன் கூடிய காலநிலை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் குறித்த அமைப்பினால் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தொடர்ச்சியாக வெப்பத்துடனாதும் வறண்டதுமான கால நிலை நிலவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியில் தாழமுக்க நிலைமை காரணமாக இந்த வெப்பநிலை மாற்றம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது