கனடாவில் காலநிலை மாற்றத்தினால் நோய்கள் ஏற்படும் சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கனடியர்கள் அலர்ஜி நோய்களினால் பாதிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வைரஸ் தாக்கம் மற்றும் அலர்ஜிகளினால் ஆஸ்துமா நோய் ஏற்படலாம் என என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளாகவே சிறுவர்கள் மற்றும் பெரியோர் மத்தியில் ஒவ்வாமை நோய் அதிகளவில் ஏற்பட்டு வருவதாக மருத்துவர் சூசன் வாசர்மான் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு அமெரிக்காவின் காலநிலை மாற்றம் நோய் பரவுகைகளில் தாக்கம் செலுத்துவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.