Home உலகம் நேட்டோ பிளஸ் அமைப்பில் இந்தியா இணைந்தால்……?

நேட்டோ பிளஸ் அமைப்பில் இந்தியா இணைந்தால்……?

by Jey

நேட்டோ பிளஸ் நாடுகளில் இந்தியா: சீனாவின் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணத்திற்கு முன்னதாக, இந்தியாவை நேட்டோ பிளஸில் சேர்க்க சக்திவாய்ந்த அமெரிக்கக் குழு பரிந்துரைத்துள்ளது.

நேட்டோ பிளஸ் என்பது உலகளாவிய பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க நேட்டோ மற்றும் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இஸ்ரேல், ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய 5 கூட்டணி நாடுகளை ஒன்றிணைக்கும் ஒரு பாதுகாப்பு ஏற்பாடாகும்.

நேட்டோ பிளஸ் அமைப்பில் இந்தியா இணைந்தால், இந்த நாடுகளுக்கு இடையேயான உளவுத் தகவல்கள் எந்தத் தடையும் இல்லாமல் பகிரப்படும். இது தவிர, எந்த நேர இடைவெளியும் இல்லாமல் நவீன ராணுவ தொழில்நுட்பத்தை இந்தியா அணுக முடியும்.

related posts