Home உலகம் நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

by Jey

நியூசிலாந்தில் இன்று 6.2 ரிக்டர் அளிவலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

மக்கள் வசிக்காத, ஆக்லாந்து தீவுகளுக்கு அருகில், 33 கிலோமீற்றர் பதிவாகியுள்ளதாக நியூஸிலாந்தின் பூகம்ப கண்காணிப்பு முகவரகம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த நிலநடுக்கத்தினால் சேதங்கள் ஏற்பட்டதாக தகவல் எதுவும் வெளிவரவில்லை.

related posts