கனடாவில் எதிர்வுகூறப்பட்டதனை விடவும் சாதகமான நிலையில் பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ளது.
இந்த ஆண்டின் முதல் காலாண்டு பகுதியில் பொருளாதார வளர்ச்சி வேகம் சாதகமான நிலையில் காணப்படுகின்றது.
முதல் மூன்று மாதங்களில் கனடாவின் பொருளாதாரம் 3.1 வீத ஆண்டு வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.