காட்டுத் தீ பலரின் வாழ்க்கையை புரட்டிப் போட்டுள்ளதாக நோவா ஸ்கோட்டியாவின் முதல்வர் ரிஸ் ஹ_ட்சன் (வுiஅ ர்ழரளவழn) தெரிவித்துள்ளார்.
இந்தக் காட்டுத் தீ, மாகாணத்தின் பாரிய அனர்த்தங்களை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மாகாணம் முழுவதிலும் 14 இடங்களில் காட்டுத் தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
நோவா ஸ்கோட்டியாவில் 23000 ஹெக்ரயார் காணி காட்டுத் தீ காரணமாக அழிவடைந்துள்ளது.
5000 மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக மாகாண அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.