Home இலங்கை நாடாளுமன்ற அமர்வில் கருத்து தெரிவித்த சானக்கியன்

நாடாளுமன்ற அமர்வில் கருத்து தெரிவித்த சானக்கியன்

by Jey

நாடாளுமன்ற உறுப்பினருக்கே இந்த நிலை என்றால் வடக்கு கிழக்கில் வாழும் பொதுமக்களின் நிலையை கொஞ்சம் யோசித்து பார்க்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சானக்கியன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற அமர்வில் இன்றையதினம்(07.06.2023) கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,

குறிப்பாக இரவு நேரங்களில் பொலிஸ் சீருடை இல்லாமல் “நாங்கள் புலனாய்வுத்துறை” என்று சொல்லி அனுமதியின்றி வீட்டினுள் நுழைகின்றனர்.

நானே பல தடவைகள் பொலிஸாருடன் முரண்பட்டு இருக்கின்றேன். மேலும் இது தொடர்பிலான மேலதிக தகவல்களை உள்ளடக்கி வருகிறது கீழ்வரும் காணொளி

 

related posts