Home கனடா லொத்தரில் பல கோடி ரூபா ……..?

லொத்தரில் பல கோடி ரூபா ……..?

by Jey

கனடா லொத்தரில் பல கோடி ரூபா பரிசு விழுந்த சீட்டிற்கு யாரும் இதுவரை உரிமைகோராமல் உள்ளனர்.

லொத்தர் சீட்டு காலாவதியாக ஒரு மாதத்திற்கும் குறைவான காலமே உள்ள நிலையில் அதன் உரிமையாளர் இன்னும் பரிசுக்கு உரிமை கோராமல் உள்ளார்.

அவர்கள் வழக்கமாக தங்கள் டிக்கெட்டுகளை வைக்கும் இடத்தை சரிபார்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

வெற்றியாளர் தனது டிக்கெட்டை தொலைக்கும் பட்சத்தில், OLG தரவு பகுப்பாய்வு மூலம் அவர்களின் வெற்றியை சரிபார்க்க முடியும் என கூறப்பட்டுள்ளது.

related posts