ரஸ்யாவின் சரக்கு விமானமொன்றை கனடிய அரசாங்கம் கையகப்படுத்தியுள்ளது.
ரொறன்ரோவின் பியர்சன் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, ரஸ்யாவில் பதிவு செய்யப்பட்ட சரக்கு விமானமொன்று இவ்வாறு கையகப்படுத்தப்பட்டுள்ளது.
விமானத்தை கையகப்படுத்துவதாக கனடிய வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
ரஸ்யாவிற்கு சொந்தமான அன்டனோவ்124 (Antonov 124) என்னும் சரக்கு விமானத்தை கனடிய அரசாங்கம் இவ்வாறு கையகப்படுத்தியுள்ளது.