Home இந்தியா ஜம்மு-காஷ்மீரில் திடீரென நிலநடுக்கம்

ஜம்மு-காஷ்மீரில் திடீரென நிலநடுக்கம்

by Jey

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் தொடா பகுதியை மையமாக கொண்டு இன்று மதியம் 1.33 மதியம் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. இதனால் மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர்.

காஷ்மீரில் ஏற்பட்ட நிலநடுக்கம் தலைநகர் டெல்லியிலும் உணரப்பட்டது. அதேபோல் வடமாநிலங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் பாகிஸ்தான் நாட்டின் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் உணரப்பட்டுள்ளது.

related posts