சப்ரகமுவ மாகாண ஆளுநராக நவீன் திஸாநாயக்க பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் இந்த பதவிப்பிரமாணம் இடம்பெற்றுள்ளது.
சப்ரகமுவ மாகாண ஆளுநராக கடமையாற்றிய டிகிாி கொப்பேகடுவ அண்மையில் பதவி விலகியிருந்த நிலையில், வெற்றிடமான அந்த பதவிக்கு நவின் திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளாா்.