கிழக்கு ஐரோப்பிய நாடான பெலாரசில் தேர்தல் மோசடி காரணமாக உள்நாட்டு அரசியல் நெருக்கடி நிலவி வந்தது. இதனால் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையில் 2006-ம் ஆண்டு பெலாரஸ் நாட்டின் மீது தேசிய அவசர நிலை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பின்னர் பெலாரசின் ஜனநாயக நடைமுறைகள், அரசியல் அடக்குமுறை மற்றும் மனித உரிமை மீறல்களை கட்டுப்படுத்துவதற்காக கடந்த 2021-ல் இந்த அவசர நிலை உத்தரவு மேலும் விரிவுபடுத்தப்பட்டது.
இந்த நிலையில் தற்போது கூடுதலாக ஒரு ஆண்டுக்கு பெலாரஸ் மீதான தேசிய அவசர நிலையை நீட்டிக்கப்பட்டுள்ளது.