Home சினிமா அண்மையில் ஊடகமொன்றுக்கு பேட்டி அளித்த நீலிமா ராணி

அண்மையில் ஊடகமொன்றுக்கு பேட்டி அளித்த நீலிமா ராணி

by Jey

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் பிரபல நடிகையாக ஆனவர் நீலிமா ராணி.இவர் அண்மையில் ஊடகமொன்றுக்கு பேட்டி அளித்த போது கூகுளில் அதிகம் தேடப்பட்ட கேள்விகளை நெறியாளர் வாசித்து காண்பித்தார்.

அப்போது நீலிமாவின் முதல் கணவர் யார்? என்ற கேள்வி கூகுளில் அதிகம் தேடப்பட்டதாக சொல்ல, அதை கேட்டு நீலிமா சிரித்துக்கொண்டே ‘எனக்கு ஒரே கணவர் இசைவாணன் தான்.

நீலிமாவிற்கும் – இசைவாணனுக்கும் இடையே கிட்டத்தட்ட 11 வயது வித்தியாசம் இருக்கிறது.
இந்த காரணத்தினால் நீலிமா இசைவாணன் குறித்து பல்வேறு கிண்டலான கேள்விகளை சமூகவலைதளத்தில் ரசிகர்கள் கேட்கின்றனர்.

இதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாத நீலிமா, பொறுமையுடன் அதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.

related posts