Home இலங்கை ஊடகங்களை ஒடுக்க வேண்டியத் தேவை தனக்கு இல்லை

ஊடகங்களை ஒடுக்க வேண்டியத் தேவை தனக்கு இல்லை

by Jey

ஊடகங்களை ஒடுக்க வேண்டியத் தேவை தனக்கு இல்லை எனவும் ஊடகங்களினால் பாதிக்கப்படுவோருக்கு நிவாரணத்தைப் பெற்றுக் கொடுப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இணையவழி மூலம் கடவுச்சீட்டை பெற்றுக் கொள்ளும் சேவை இன்று (16.06.2023) முதல் நாட்டில் நடைமுறைக்கு வந்துள்ளதையடுத்து, இதன் ஆரம்ப நிகழ்வு, ஹோமாகம பிரதேச செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் குறிப்பிட்டுள்ளதாவது, கடவுச்சீட்டை இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கில் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

 

related posts